பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இன்றைய டுவிட்டர் பதிவுகள்:
1) சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: முதல்வர் பதவியில் நீடிக்கும் உரிமையை ஜெயலலிதா இழந்து விட்டார்.
2) ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு அப்பீல்: இதன்மூலம் தமிழக மக்களின் அப்பீல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
3) சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன.
No comments:
Post a Comment