Saturday, March 7, 2015

தமிழகம் மது இல்லா மாநிலமாகும்': அன்புமணி

திருப்பூர்: திருப்பூரில் நிருபர்களை சந்தித்த பா.ம.க., எம்.பி., அன்புமணி,""பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்தில் மது விலக்கிற்காக கையெழுத்திடப்படும். தமிழகம் மது இல்லாத மாநிலமாக மாற்றப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்பதுடன், வேளாண்துறையை மேம்படுத்த தனியாக பட்ஜெட் தயாரிக்கப்படும். வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: