Sunday, March 1, 2015

இ.எஸ்.ஐ மருத்துவமனை விவகாரம்: தமிழக அரசே ஏற்று நடத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை, கே.கே நகரிலுள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: