பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய
பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து
செய்யப்பட்டது.
மேலும், பாமகவினர் 19 பேர் எடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு
சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த
மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
No comments:
Post a Comment