Monday, December 31, 2012

புத்தாண்டு : ராமதாஸ் வாழ்த்து

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராமதாஸ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு இரவுக்கும் பின்னே புதிய விடியல் என்ற நம்பிக் கையுடன் 2013ம் ஆண்டு பிறக்கிறது.

புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிற அனைத்து மக்களு க்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித் துள்ளார்
.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: