சென்னை: அரசியல் தலைவர்களில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஸ்டாலினோ யாருடைய கருத்தென்றாலும் அதற்கு பதிலடியாக கிண்டலடித்து பதிவிடுகிறார் ராமதாஸ்.பாமகவின் திட்டத்தில் திமுக அட்டக்காப்பி அடிப்பதாக கூறும் டாக்டர் ராமதாஸ், 5 ஆட்சியின் சாதனைகளாக ஜெயலலிதா கூறுவது மிகப்பெரிய பொய் என்றும் கூறியுள்ளார்.கடந்த பத்து தினங்களாகவே இவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவும் கிண்டல் கருத்துக்கள் பலரையும் ரசிக்க வைக்கிறது. டாக்டர் ராமதாஸ் பதிவிட்ட டாப் 10 டுவிட்டுகளை நீங்களும் படியுங்களேன்.
மதுவுக்கு எதிராக விதவைகளை திரட்டி போராட்டம் - ஸ்டாலின் : வாக்குறுதி அளிப்பதிலும் காப்பி... போராட்டம் நடத்துவதிலும் காப்பியா
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எல்லா குறைகளும் களையப்படும் - ஸ்டாலின் : அப்படின்னா... இவ்வளவு கலாமும் உறங்கினோம்னு சொல்லுங்க.
திரைப்படம் பார்த்ததை படம்பிடித்த நிருபருக்கு ஆட்சியர் அடி - உதை : நான் கலெக்டர் அல்ல... ரவுடி என்கிறார் போலும்.
திரைப்படம் பார்த்ததை படம்பிடித்த நிருபருக்கு ஆட்சியர் அடி - உதை : நான் கலெக்டர் அல்ல... ரவுடி என்கிறார் போலும்.
No comments:
Post a Comment