--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------Users Visited:
பா. ம.க. -பிற்படுத்தப்பட்டோருக்கு எழுச்சி தரும் கட்சி. பெரியாரை படிப்போம்! தன்மானத்தை பெறுவோம்!! மாசுக்களை ஒழிப்போம்! மனிதம் காப்போம்!! தாயை மதிப்போம்! தமிழை காப்போம்!! நூலகம் அமைப்போம்! ரசிகர் மன்றத்தை தடுப்போம்!! மருத்துவர் அய்யா வழியில் நடப்போம்!! அம்பேத்காரை அறிவோம்! அரசியலில் தெளிவோம்!! இடஒதிக்கீடு கேட்போம்! சமூக காப்போம்!! புத்தக சுமையை குறைப்போம்! குழந்தை நலனை காப்போம்!! கல்வி கொள்ளையை தடுப்போம்!சமச்சீர் கல்வி படைப்போம்!!
1.புகை பிடித்தலை தடுப்பது
2.மதுபழக்கத்தை ஒழிப்பது
3.பெண்ணடிமை போக்குவது
4.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்
5.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்
6.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி
7.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது
8. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்
9.எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு
10.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது
11.வரதட்சணையை ஒழிப்பது
12.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு
13.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது
14. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது
15. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது
16.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு
17.வறுமை ஒழிப்பு
18.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை
சாதனைகள்:
1.இட ஒதுக்கீடு பெற்று தந்தது
2.புகை பிடித்தலை தடுக்க சட்டம் கொண்டுவந்தது
3.பல்வேறு சமூக பிரச்கனைகளை தீர்த்ததும், இன்னும் பல பிரச்சனைகளுக்காக போராடி வருவதும்
4.தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் வன்முறையை ஒழித்தது.
5.தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக நிலத்தை மீட்டு தர போராடியது
No comments:
Post a Comment