தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ், ‘’தமிழ்நாட்டின் இரண்டு இன்று முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஒன்று மது என்ற அரக்கன் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக நாட்டை குடிக்க வைத்தே பெண்களின் தாலியை அறுத்து வருகின்றது. அதை ஒழிக்க வேண்டும்.
இரண்டாவது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது. இந்த இரண்டும் கிடைக்க பாமக ஆட்சி அமையவேண்டும்.
அதேபோல கொள்கைகளை மறந்து பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளனர் அதை முறியடிப்போம். இந்த குழந்தைகள் ஓட்டு இல்லை ஆனால் இவர்கள் ஓட்டு விற்பனை இல்லை என்று விளம்பர படுத்துகின்றனர். இந்த கொள்ளை நமது மக்களிடம் வரவேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment