

மதுரையில் பாட்டாளி மக்கள் கட்சி தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டடார். செவ்வாய்க்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில், ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் பாண்டிய மண்டல மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்
No comments:
Post a Comment