பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
’’அன்புள்ள திரு. அமித் ஷா அவர்களுக்கு,
பெருமையும், கவுரவமும் மிக்க பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பாரதிய ஜனதாக் கட்சியும், நாடும் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன்.’’
No comments:
Post a Comment