நெல்லையில் நடைபெறும் மாநாட்டில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக தமிழர் மரபுப்படி பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை நெல்லை சந்திப்பில் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்கள் சார்பாக தென்மண்டல 9–வது அரசியல் மாநாடு வருகிற 11–ந்தேதி நெல்லையில் நடக்கிறது. இதற்கு பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment