Friday, April 24, 2009

(அ)சாதனைகள் -தலைகுனிவு


கடந்த ஐந்து வருடங்களாக காங்கரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் கீழ்க் கண்டவற்றை முன்னேற்றமும், வளர்ச்சியும் அடைய செய்யவில்லை. கண்ணில் தெரிவது எல்லாம் இவர்களின் சாதனை அணுச்சக்தி ஒப்பந்தம் மட்டுமே. இதுவும் சாதனை என்று சொல்ல முடியாது. இந்தியாவை மற்ற நாட்டினரிடம் சார்ந்து இருக்கவே வழி வகை செய்கிறது.
இதுவெல்லாம் இந்த அரசின் (அ)சாதனைகள்.

1. ஏழ்மை -வறுமை நிலை - 80 விழுக்காடு.

2. மோசமான / போடபடாத சாக்கடைகள்,

3. மோசமான / போடபடாத கட்டமைப்பு வசதிகள்,

4.வேலையில்லாதவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

5.விலைவாசி உயர்வு

6.மோசமான நிர்வாகம், மோசமான அரசு அதிகாரிகள். 1950 முதல் இன்று
வரை அவர்களின் நிலையும் மாறவில்லை. செயல்பாடுகளும் மாறவில்லை,

7.மக்களின் , நாட்டின் பாதுகாப்பின்மை

8.தீவிரவாதம் அதிகரிப்பு

9.சமுதாய சீர்கேடுகள் அதிகரிப்பு

10.முன்னேற்றம் காணாத கிராமங்கள்

11. லஞ்சம் அதிகரிப்பு

12.கல்வி கட்டணம் கட்டுபடுத்தாத கல்வி இயக்கம்

13.மின்சாரம் தேவையான அளவு உற்பத்தி செய்யாமை,.

14.மோசாமாகி கொண்டு வரும் இந்திய அரசியல்

15.நீதிக்கும், காவலுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு.


இன்னும் எவ்வளவோ....ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையேயா பிரச்சனைகள் கணக்கில் அடங்கா,,,இது அந்த அந்த பகுதி மக்களுக்கும், மாநிலத்துக்கும் மட்டும் தான் வெளிச்சம்.....


No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: