அன்புமணி இராமதாஸ் தலைமையில் போராட்டம்: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அன்புமணி இராமதாசு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மகளிர் பங்கேற்றனர். பா.ம.க. தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment