Wednesday, May 9, 2012
ராமதாஸ் ஆதரவாளரை தாக்கிய வேலுமுருகன் ஆதரவாளர்கள்

பாமக மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகத்தின் மகன் ராமகிருஷ்ணனை, பாமகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்த வேல்முருகன் ஆதரவாளர்கள் தாக்கினார்கள்.
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் பலத்த அடி பட்டதால் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மருத்துவமனைக்கு சென்று பார்வையிடுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment