All about Tamil nadu Politics Party - Pattali Makkal Katchi (PMK) பாட்டாளி மக்கள் கட்சி Dr.Ramadoss
கட்சி: முக்கிய தமிழக அரசியல் கட்சி
நிறுவனர்: மருத்துவர் இராமதாசு.
கட்சி ஆரம்பித்த ஆன்டு: 1989
கட்சியின் தலைமை இடம்: தைலாபுரம், தின்டிவனம்.
கட்சியின் தலைவர்: கோ.க. மணி
அரசியல் செல்வாக்கு: வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு.
குறிப்பு:
மருத்துவர் ராமதாசின் மீது கொண்ட மரியாதையும், வன்னியர்களுக்காக அவர் செய்த நன்மைகளையும் மனதில் கொண்டு, அவர்க்கும், பாட்டளி மக்கள் கட்சிக்கும் - இந்த இணைய தளம் அர்ப்பணிப்பு.
அன்புடன்,
அய்யனார்..
Friday, March 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

2 comments:
nandri
thanks
Post a Comment